Map Graph

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி

தன்னாட்சி தகுதி பெற்ற கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மா

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி என்பது கோயம்புத்தூர் நகரில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தன்னாட்சி தகுதி பெற்ற கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டில் செயல்பட்டு வருகின்றது.

Read article